படிக்கும் காலத்தில் மன அழுத்தம் வர பல காரணங்கள் இருக்கும் .. எதிர்த்து நின்றால் மட்டுமே அனைத்திலும் வெல்ல முடியும், பாலியல் கொடுமை, பக்கத்து வீட்டுகாரர் சண்டை, வீட்டுகாரன் டார்ச்சர், பிள்ளை பெறும் வலி அனைத்தையும் பார்த்து அடக்கியவளே உன் அன்னை,பாட்டி அவர்களை கேட்டு வழி செல், சரியான புகாரை மிகச்சரியானவருக்கு சொல்லி தடுமாற்றஙகளிலிருந்து வெளியே வா பெண்ணே.

0 Comments